இடைவெளி இன்றி 25 மொழிகளில் கிறிஸ்துமஸ் பாடல்

சென்னை ஆதம்பாக்கத்தில், பள்ளி மாணவிகள் 300 பேர், தமிழ், மலையாளம், ஆங்கிலம், சைனீஸ், பிரெஞ்ச், போர்ச்சூகியூஸ் உள்ளிட்ட 25 மொழிகளில் கிறிஸ்துமஸ் பாடல்களை பாடி அசத்தினர்.
இடைவெளி இன்றி 25 மொழிகளில் கிறிஸ்துமஸ் பாடல்
x
சென்னை ஆதம்பாக்கத்தில், பள்ளி மாணவிகள் 300 பேர், தமிழ், மலையாளம், ஆங்கிலம், சைனீஸ், பிரெஞ்ச், போர்ச்சூகியூஸ் உள்ளிட்ட 25 மொழிகளில் கிறிஸ்துமஸ் பாடல்களை பாடி அசத்தினர். இடைவெளி இன்றி தொடர்ந்து பாடல்களை பாடியது சாதனை நிகழ்வாக கருதப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்