கள்ளக்குறிச்சி: கோபுரத்தில் தீபம் ஏற்றச் சென்ற அர்ச்சகர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சியில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றச் சென்ற குருமூர்த்தி என்ற அர்ச்சகர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி: கோபுரத்தில் தீபம் ஏற்றச் சென்ற அர்ச்சகர் உயிரிழப்பு
x
கள்ளக்குறிச்சியில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றச் சென்ற குருமூர்த்தி என்ற அர்ச்சகர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து குருமூர்த்தி மின்சாரம் தாக்கி இறந்தாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்