"தி.மு.க.வினர் மனு தள்ளுபடி செய்யப்படவில்லை" - தி.மு.க. எம்.பி. வில்சன் விளக்கம்

உள்ளாட்சித் தேர்தல் முறைப்படி நடைபெறுமா என்ற சந்தேகத்தை உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் ஆஜரான அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தெரிவித்துள்ளார்.
தி.மு.க.வினர் மனு தள்ளுபடி செய்யப்படவில்லை - தி.மு.க. எம்.பி. வில்சன் விளக்கம்
x
உள்ளாட்சித் தேர்தல் முறைப்படி நடைபெறுமா என்ற சந்தேகத்தை உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் ஆஜரான அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தெரிவித்துள்ளார். தற்போது, உயர் பதவிக்கான மறுவரையறை செய்ததில் குளறுபடி இருப்பதாக, தாம் சுட்டிக் காட்டியதாக குறிப்பிட்ட அவர், அதன் அடிப்படையில் தான் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கண்க்கெடுப்பின் படி தேர்தல் நடத்த வேண்டும் எனத் தெரிவித்திருப்பதாக கூறினார். மேலும், தி.மு.க.வின் மனு தள்ளுபடி செய்யப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்