சூரிய மின்சக்தியை பயன்படுத்தி ஆழ்துளை கிணறுகள்

சூரிய மின்சக்தியை பயன்படுத்தி ஆழ்துளை கிணறுகள் அமைக்க அரசு 90 சதவீதம் மானியத்துடன் மின்மோட்டார் வழங்குவதால் சேலம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், இதனை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
சூரிய மின்சக்தியை பயன்படுத்தி ஆழ்துளை கிணறுகள்
x
சூரிய மின்சக்தியை பயன்படுத்தி ஆழ்துளை கிணறுகள் அமைக்க அரசு 90 சதவீதம் மானியத்துடன் மின்மோட்டார் வழங்குவதால் சேலம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், இதனை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஓமலூர், காடையாம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 230 அடிக்குள் உள்ள ஆழ்துளை கிணறுகளுக்கு  சூரிய ஒளி  மின்சாரம் மூலம் மின் மோட்டார் பொருத்தி கொடுக்கும் பணி குறித்து விழிப்புணர்வு நடைபெற்று வருகிறது. வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் சென்று விளக்கி வரும் நிலையில் இதனை ஏராளமான விவசாயிகள் ஆர்வத்துடன் பொருத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்