கோமுகி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு : வினாடிக்கு 3000 கன அடி நீர் வெளியேற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கோமுகி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு மூவாயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது..
கோமுகி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு : வினாடிக்கு 3000 கன அடி நீர் வெளியேற்றம்
x
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கோமுகி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு மூவாயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.. தொடர் மழை காரணமாக கல்படை, தொட்டியம் ஆறுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஒடி அணைக்கு அதிகளவு நீர் வந்து கொண்டிருக்கிறது, 46 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் 44 அடியை எட்டியதால் , தண்ணீர்  திறக்கப்பட்டது. இதனால் கள்ளக்குறிச்சி பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்