சென்னை- யாழ். விமான சேவை துவக்கம்

சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 41 ஆண்டு களுக்கு பிறகு விமானப் போக்குவரத்து தொடங்கியது.
சென்னை- யாழ். விமான சேவை துவக்கம்
x
சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 41 ஆண்டு களுக்கு பிறகு விமானப் போக்குவரத்து தொடங்கியது. 12 பயணிகளுடன் சென்னையில் இருந்து தனியார் விமானம்  யாழ்ப்பாணத்திற்கு புறப்பட்டது. இதற்கான கட்டணம் 4 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்