"ரஜினிகாந்த் ஏதோ அழுத்தத்தில் உள்ளார்" - திருமாவளவன்

ரஜினிகாந்த் ஏதோ அழுத்தத்தில் உள்ளார் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்.பி.யும்மான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
x
ரஜினிகாந்த் ஏதோ அழுத்தத்தில் உள்ளார் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்.பி.யும்மான திருமாவளவன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் ரஜினிகாந்த் திருவள்ளுவர் மீதும் , தன் மீதும் காவிச்சாயம் பூசும் முயற்சி செய்யப்படுகின்றது என்று கூறிவிட்டு பிறகு சற்று மழுப்பலாக பதில் சொல்லியுள்ளதாக விமர்சனம் செய்தார்.  

Next Story

மேலும் செய்திகள்