தோட்டங்களில் இடிதாக்கி வெளியேறும் தண்ணீர் : ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்லும் மக்கள்

சேலம் மாவட்டம் ஓமலூரை சுற்றி உள்ள வெள்ளாளப்பட்டி , தேக்கம்பட்டி , கொல்லப்பட்டி உள்ளிட்ட இடங்களில் பலத்த இடியுடன் கன மழை பெய்தது.
தோட்டங்களில் இடிதாக்கி வெளியேறும் தண்ணீர் : ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்லும் மக்கள்
x
சேலம் மாவட்டம் ஓமலூரை சுற்றி உள்ள  வெள்ளாளப்பட்டி , தேக்கம்பட்டி , கொல்லப்பட்டி உள்ளிட்ட  இடங்களில் பலத்த இடியுடன் கன மழை பெய்தது. அப்போது சண்முகம்  என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில்  இடி தாக்கி, பல்வேறு இடங்களில் தண்ணீர் வெளியேறியது. பழனிசாமி  என்பவரது  தோட்டத்திலும் இடி தாக்கி பல்வேறு இடங்களில் தண்ணீர் வெளியேறியது. இதை அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்