தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் உஷார் நிலை

மத்திய அரசின் உத்தரவை ஏற்று, சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் உஷார் நிலை
x
மத்திய அரசின் உத்தரவை ஏற்று, சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ரெயில் நிலையம், பேருந்து நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில், 24 மணி நேர கண்காணிப்பு பணி, தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கோவை, மதுரை, நெல்லை, சேலம் , வேலூர் என முக்கிய நகரங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார், சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாட்டம் தெரிந்தால், உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு, பொதுமக்களை, கேட்டுக் கொண்டுள்ளனர்.
 

Next Story

மேலும் செய்திகள்