"மீனாட்சி அம்மன் கோவிலில் இலவச லட்டு"

நவ. 8 முதல் விநியோகம் : துவக்கி வைக்கிறார், முதல்வர்
மீனாட்சி அம்மன் கோவிலில் இலவச லட்டு
x
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திட்டம், வருகிற 8 ம் தேதி, வெள்ளிக்கிழமை துவங்குகிறது. இந்த புதிய திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துவக்கி வைப்பார் என்று, தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், " தந்தி டிவி" - க்கு அளித்த தொலைபேசி பேட்டியில் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்