"திருமணத்தில் இணைந்த காவலர்கள்"
பதிவு : நவம்பர் 07, 2019, 12:25 AM
காதல் விவகாரத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் காவலர்
கிருஷ்ணகிரி அருகே காதல் விவகாரத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் காவலரை, உயர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பிறகு ஆண் காவலர் திருமணம் செய்து கொண்டார்.ஒசூர் அருகே பாண்டுரங்கன்தொட்டி கிராமத்தை சேர்ந்த கண்ணன் மற்றும் நதியா ஆகியோர், கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால், கண்ணன், திருமணத்திற்கு மறுப்பதாக கூறி, நதியா தற்கொலைக்கு முயன்றார். இது குறித்து உயர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு, திருமணத்திற்கு கண்ணன் சம்மதித்ததால்,  போலீசார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. 

தொடர்புடைய செய்திகள்

திரைகடல் (07/10/2019) : வேகமாக பரவும் 'விஜய் 64' வீடியோ

திரைகடல் (07/10/2019) : அஜித்தின் புது கெட்டப்பை கொண்டாடும் ரசிகர்கள்

302 views

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

196 views

பிற செய்திகள்

சுபஸ்ரீ வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயகோபாலுக்கு ஜாமீன்

சுபஸ்ரீ வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

53 views

பொன் மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு மனு

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

235 views

அதிக மீன்கள் கிடைத்ததால், மீனவர்கள் மகிழ்ச்சி

குளச்சல் துறைமுகத்தில் இருந்து மீன்கள் ஏற்றுமதி

48 views

அரியலூர் : பிரகதீஸ்வரருக்கு 100 மூட்டை அன்னாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தில், மாமன்னன் ராஜேந்திர சோழன் கட்டிய பிரகதீஸ்வரர் ஆலையத்தில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

90 views

கடையம் தம்பதியர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு : கைதான பாலமுருகன் குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு

காவல்துறையினர் தங்களை கொடுமைப்படுத்துவதாக கடையம் தம்பதியர் வீட்டு கொள்ளை வழக்கில் கைதான பாலமுருகனின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

36 views

விதவிதமாக ஹேர்ஸ்டைல்களில் மாணவர்கள் : முடிதிருத்துநர்களுக்கு கோரிக்கை விடுத்த பள்ளி நிர்வாகம்

விதவிதமான ஹேர்ஸ்டைல்களில் மாணவர்கள் வருவதை தவிர்க்கும் வகையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்று, முடி திருத்துநர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

114 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.