"அதிகாரிகள் துணையில்லாமல் நீட் முறைகேடு சாத்தியமில்லை" - சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்தால் அதிகாரிகள் பீதி

அதிகாரிகள் துணையில்லாமல் நீட் முறைகேடு சாத்தியமில்லை என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்தால் அதிகாரிகள் பீதியடைந்துள்ளனர்.
அதிகாரிகள் துணையில்லாமல் நீட் முறைகேடு சாத்தியமில்லை - சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்தால் அதிகாரிகள் பீதி
x
இந்த ஆண்டு, வெளி மாநிலங்களைச் சேர்ந்த 120 மாணவர்கள், தமிழக கல்லூரிகளில் சேர எந்த அடிப்படையில் சீட் வழங்கப்பட்டது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையும் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி இருந்தது. 

மருத்துவ படிப்பு சேர்க்கையின் ஒட்டு மொத்த பணிகளுக்கும் தலைமை பொறுப்பை வகிக்கும் செல்வராஜன், மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குனராகவும் பதவி வகித்து வருகிறார். இவரது தலைமையிலான அதிகாரிகள் குழு தான், பல ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நடத்தி வருகிறது. இந்நிலையில், சிபிசிஐடி அதிகாரிகள் மருத்துவ படிப்பு சேர்க்கை கலந்தாய்வு  நடத்திய அதிகாரிகளிடம் விரைவில் விசாரணை நடத்தலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்