திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் : முத்து பந்தல் வாகனத்தில் மலையப்ப சாமி வீதியுலா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான நேற்று மலையப்ப சாமி முத்து பந்தல் வாகனத்தில் எழுந்தருளி 4 மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் : முத்து பந்தல் வாகனத்தில் மலையப்ப சாமி வீதியுலா
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின்  மூன்றாவது நாளான நேற்று  மலையப்ப சாமி முத்து பந்தல் வாகனத்தில் எழுந்தருளி 4 மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவிந்தா, 
கோவிந்தா என்று கோஷங்கள் எழுப்பியபடி பக்தர்கள் மலையப்ப சாமியை தரிசனம் செய்தனர். யானை, குதிரை, காளைகள் அணி வகுத்து வர வீதியுலா
நடைபெற்றது. மகா விஷ்ணுவின் அவதாரங்களை குறிக்கும் விதமாக வேடமணிந்த பக்தர்கள் , கோலாட்டம், தப்பாட்ட நடனமாடி வீதி உலாவில் ஊர்வலமாக சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்