காளியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா - ரூ.5 லட்சம் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டையில் உள்ள காளியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காளியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா - ரூ.5 லட்சம் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்
x
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டையில் உள்ள காளியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அம்மனுக்கு  5 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மனை பக்தர்கள் ஆர்வமுடன் வழிபட்டு சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்