திருப்பதி ஏழுமலையானுக்கு சேலத்தில் இருந்து மாலைகள்

திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவ வைபவத்தை முன்னிட்டு, சுவாமிக்கு சமர்ப்பிக்க சேலத்தில் இருந்து ஆறு டன் வாசனை மலர்கள் கொண்டு மாலைகள் தயாராகின்றன.
திருப்பதி ஏழுமலையானுக்கு சேலத்தில் இருந்து மாலைகள்
x
திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவ வைபவத்தை முன்னிட்டு, சுவாமிக்கு சமர்ப்பிக்க சேலத்தில் இருந்து ஆறு டன் வாசனை மலர்கள் கொண்டு மாலைகள் தயாராகின்றன. சேலம் ஸ்ரீ பக்திசாரர் பக்த சபா சார்பில் நடைபெற்ற பூக்கள் தொடுக்கும் நிகழ்ச்சியில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, சாமந்தி, அரளி, துளசி, உள்ளிட்ட பல்வேறு விதமான பூக்கள் கொண்டு மாலை தொடுத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்