கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு கண்காட்சி தொடக்கம்

டெல்லியில் உள்ள தமிழ்நாடு வைகை இல்லத்தில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் சார்பில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை கண்காட்சி தொடங்கியது.
கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு கண்காட்சி தொடக்கம்
x
டெல்லியில் உள்ள தமிழ்நாடு வைகை இல்லத்தில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் சார்பில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை கண்காட்சி தொடங்கியது. தசரா மற்றும் தீபாவளி சிறப்பு விற்பனைக்காக இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காட்சியை தமிழக அரசின் முதன்மை ஆணையர் ஹித்தேஷ் குமார் மக்வானா மற்றும் ஆஷிஷ் வச்சானி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  29-ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது

Next Story

மேலும் செய்திகள்