பேனர் ஜெயகோபால் எப்படி கைதானார்..?

சென்னை இளம்பெண் சுபஸ்ரீ பலியானது தொடர்பான வழக்கில், தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டார்.
x
பேனர் சரிந்து விழுந்த விபத்தில் சென்னை இளம்பெண் சுபஸ்ரீ பலியானது தொடர்பான வழக்கில், தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டார்.  பேனர் ஜெயகோபாலின் 16 நாள் தலைமறைவு வாழ்க்கை, 5 தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் நிறைவடைந்தது. இதுகுறித்து அலசுகிறது, இந்த சிறப்பு செய்தித்தொகுப்பு : -

Next Story

மேலும் செய்திகள்