நாங்குநேரி காங். வேட்பாளர் இன்று அறிவிப்பு - கே. எஸ். அழகிரி

நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது, இன்று அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் கே. எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி காங். வேட்பாளர் இன்று அறிவிப்பு - கே. எஸ். அழகிரி
x
இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது, இன்று அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் கே. எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை - விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர், இந்த தகவலை வெளியிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்