பாபா அணு ஆராய்ச்சி மையம் கண்டுபிடிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியை தாங்கி வளரக்கூடிய புதிய வகை நெல் ரகத்தை பாபா அணு ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது.
பாபா அணு ஆராய்ச்சி மையம் கண்டுபிடிப்பு
x
ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியை தாங்கி வளரக்கூடிய புதிய வகை நெல் ரகத்தை பாபா அணு ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது. அதனை பரமக்குடியை அடுத்த வளையனேந்தல் கிராமத்தில் நடைபெற்ற 
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அறிமுகப்படுத்தினார். அவரே  உழுத நிலத்தில் இறங்கி  விதையை தூவி புதிய ரக நெல் ரக சாகுபடியை  தொடங்கி வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில் பாபா அணு ஆராய்ச்சி மைய  மூத்த விஞ்ஞானி டேனியல் செல்லப்பா  மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்