சூர்யாவை சந்தித்து காவிரி விவசாயிகள் சங்கத்தினர் நன்றி

நடிகர் சூர்யா, இயக்குநர் கே.வி. ஆனந்தை சந்தித்து விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
சூர்யாவை சந்தித்து காவிரி விவசாயிகள் சங்கத்தினர் நன்றி
x
நடிகர் சூர்யா, இயக்குநர் கே.வி. ஆனந்தை  தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் நேரில் சந்தித்தனர், சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் படம் காவிரி டெல்டா விவசாயத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருந்தது, இதற்காக நடிகர் சூர்யா, இயக்குநர் கே.வி. ஆனந்தை  சந்தித்து விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

 

Next Story

மேலும் செய்திகள்