"நாங்குநேரி தொகுதியில் வெளி மாவட்ட வேட்பாளர்களை நிறுத்தக்கூடாது" - நெல்லை மாவட்ட காங்.முன்னாள் தலைவர்

நாங்குநேரி தொகுதியில், வெளி மாவட்ட வேட்பாளரை காங்கிரஸ் கட்சி நிறுத்தினால் எதிர்த்து, 8 பேர், சுயேட்சை வேட்பாளர்களாக களமிறங்க உள்ளதாக அக்கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் எச்சரித்துள்ளார்.
x
நாங்குநேரி தொகுதியில், வெளி மாவட்ட வேட்பாளரை காங்கிரஸ் கட்சி நிறுத்தினால் எதிர்த்து, 8 பேர், சுயேட்சை வேட்பாளர்களாக களமிறங்க உள்ளதாக அக்கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் எச்சரித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே, காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்