தமிழகத்தில் 45,846 பேருக்கு வேலைவாய்ப்பு

தமிழகத்தில் 45,846 பேருக்கு வேலைவாய்ப்பு : முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து
x
தமிழகத்தில்  7 ஆயிரத்து 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்மூலம், 45 ஆயிரத்து 846 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்