வெளிநாடு பயணம் முடித்து திரும்பியவுடன் முதலமைச்சரை சந்தித்த துணை முதலமைச்சர்

வெளிநாட்டு சுற்றுப் பயணம் முடித்து சென்னை திரும்பியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் சந்தித்தார்.
வெளிநாடு பயணம் முடித்து திரும்பியவுடன் முதலமைச்சரை சந்தித்த துணை முதலமைச்சர்
x
வெளிநாட்டு சுற்றுப் பயணம் முடித்து சென்னை திரும்பியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் சந்தித்தார். சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்