இறைச்சி கடையில் நடந்த தகராறு காரணமாக இளைஞர் அடித்து கொலை - 4 பேர் கைது

வேலூர் மாவட்டம் அனவர்திகான்பேட்டையை சேர்ந்த ஜெய்லாப்தீன் என்பவரின் உடல் ஏரியில் இருந்து சில தினங்களுக்கு முன் மீட்கப்பட்டது.
இறைச்சி கடையில்  நடந்த தகராறு காரணமாக இளைஞர் அடித்து கொலை - 4 பேர் கைது
x
வேலூர் மாவட்டம் அனவர்திகான்பேட்டையை சேர்ந்த ஜெய்லாப்தீன் என்பவரின் உடல்  ஏரியில் இருந்து சில தினங்களுக்கு முன் மீட்கப்பட்டது.  அது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், அதே பகுதியை சேர்ந்த 4 பேரை கைது செய்துள்ளனர். ஆறு மாதங்களுக்கு முன் இறைச்சி கடையில்  நடந்த தகராறு காரணமாக பழி வாங்கும் நோக்கில் ஜெய்லாப்தீனை அடித்து கொலை செய்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்