திருப்பூர் : 5 அடி நீள சாரை பாம்பு பிடிபட்டது

திருப்பூர் மாவட்டம் , உடுமலையில் நகராட்சி குடியிருப்பு பகுதியில் புகுந்த 5 அடி நீள சாரை பாம்பு பிடிபட்டது.
திருப்பூர் : 5 அடி நீள சாரை பாம்பு பிடிபட்டது
x
திருப்பூர் மாவட்டம் , உடுமலையில் நகராட்சி குடியிருப்பு பகுதியில் புகுந்த 5 அடி நீள சாரை பாம்பு பிடிபட்டது. குடியிருப்பு பகுதியில் பாம்பு சுற்றிக் கொண்டிருப்பதாக மக்கள் அளித்த புகாரை அடுத்து அங்கு வந்த வனத்துறையினர் லாவகமாக  பாம்பை பிடித்தனர். பிடிபட்ட பாம்பை அதிகாரிகள் அருகில் உள்ள ஆணைமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.Next Story

மேலும் செய்திகள்