முக்கொம்புக்கு 45,000 கனஅடி நீர்வரத்து : கொள்ளிடம், காவிரியில் தண்ணீர் திறப்பு
பதிவு : செப்டம்பர் 08, 2019, 06:39 PM
மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், 45 ஆயிரம் கனஅடி நீர் முக்கொம்புக்கு வந்து கொண்டிருகிறது.
மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், 45 ஆயிரம் கனஅடி நீர் முக்கொம்புக்கு வந்து கொண்டிருகிறது. இதைத் தொடர்ந்து, 33 ஆயிரம் கன அடி நீர் காவிரியிலும், 12 ஆயிரம் கனஅடி கொள்ளிடம் ஆற்றிலும் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு உடைந்த தெற்கு பகுதியின் 9 மதகு அணையின் கட்டுமான பணிகள் நடப்பதால்,  வடக்கு அணையின் 10 மதகுகளும் திறக்கப்பட்டுள்ளன. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.