ஆங்கில மோகத்தை அகற்றிட வேண்டும் : தமிழ் விழாவில் சகாயம் ஐ.ஏ.எஸ். பேச்சு

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழ்ச்சங்கம் சார்பில் மாத்தமிழுக்கு மாபெரும் விழா என்ற தமிழ்விழா நடைபெற்றது.
ஆங்கில மோகத்தை அகற்றிட வேண்டும் : தமிழ் விழாவில் சகாயம் ஐ.ஏ.எஸ். பேச்சு
x
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழ்ச்சங்கம் சார்பில் மாத்தமிழுக்கு மாபெரும் விழா என்ற தமிழ்விழா நடைபெற்றது. இதில், பங்கேற்ற சகாயம் ஐஏஎஸ் தமிழர்களிடம் ஆங்கில மோகம், அதிகரித்துள்ளது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.  ஆங்கில ஆற்றலை வளர்த்துகொண்டு ஆங்கில மோகத்தை அகற்றிட வேண்டும் என்றும் அவர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். 


Next Story

மேலும் செய்திகள்