மண் சுரண்டல் தவிர்த்தால், நலன் பயக்கும் - டாக்டர் சரவணன், திமுக எம்.எல்.ஏ.

13 மாவட்டங்களில் சவுடு மண் எடுக்க இடைக்கால தடை விதித்துள்ள உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவு வரவேற்கத்தக்கது என திமுக எம்.எல்.ஏ. சரவணன் கூறியுள்ளார்.
x
13 மாவட்டங்களில் சவுடு மண் எடுக்க இடைக்கால தடை விதித்துள்ள உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவு வரவேற்கத்தக்கது என திமுக எம்.எல்.ஏ. சரவணன் கூறியுள்ளார். சவுடு மண் எடுக்கும் அனுமதியில், சட்டவிரோத கிராவல் அள்ளுதல், மண் அள்ளுதல் நிகழ்வுக்கு முற்றுபுள்ளி வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்