ஊட்டி ஏரி மாசடைவதை தடுக்க பேட்டரி படகுகள் : விளக்கம் அளிக்க ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவு

ஊட்டி ஏரி மாசடைவதை தடுக்க, டீசல் படகுகளுக்கு பதிலாக பேட்டரி படகுகளை இயக்குவது குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊட்டி ஏரி மாசடைவதை தடுக்க பேட்டரி படகுகள் : விளக்கம் அளிக்க ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவு
x
ஊட்டி ஏரி மாசடைவதை தடுக்க,  டீசல் படகுகளுக்கு பதிலாக பேட்டரி படகுகளை இயக்குவது குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊட்டி மாசடைவதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், இதுசம்பந்தமாக அரசுக்கு அனுப்பியுள்ள கருத்துருக்கள் குறித்த விவரங்களையும் சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியருக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்