தமிழக அணைகளை தூர் வாருவது எங்கள் பணி அல்ல : உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், மத்திய அரசு தரப்பு மனு

தமிழக அணைகளை தூர் வாருவது தங்களின் பணி அல்ல என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மத்திய தேசிய நீர் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழக அணைகளை தூர் வாருவது எங்கள் பணி அல்ல : உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், மத்திய அரசு தரப்பு மனு
x
தமிழக அணைகளை தூர் வாருவது தங்களின் பணி அல்ல என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  மத்திய தேசிய நீர் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.  மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், தாக்கல் செய்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசுத் தரப்பில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கை அக்டோபர் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்