பியூஸ் மானுஷ் தாக்குதல் : திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கருத்து பதிவு

பியூஸ் மானுஷ் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பியூஸ் மானுஷ் தாக்குதல் : திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கருத்து பதிவு
x
பியூஸ் மானுஷ் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கவுரி லங்கேஷ் போன்றவர்களுக்கு நேர்ந்த கொடூரம் தமிழக கருத்துரிமையாளர்களுக்கும் நேரக்கூடும் என்பதற்கான அபாய எச்சரிக்கையாகவே பியூஸ் மானுஷ் மீதான தாக்குதலை பார்க்க வேண்டியுள்ளதாக தமது டுவிட்டர் வலைப்பதிவில் அவர் குறிப்பிட்டு உள்ளார். ஜனநாயகத்தின் கழுத்தை அறுக்கும் இத்தகைய வன்செயல்களை, அறவழியில் வேரறுப்போம் என்று மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்