மக்கள் குறை தீர் முகாம் - பொதுமக்கள் மனு அளிப்பு : அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பங்கேற்பு

சென்னை திருவேற்காடு, சுந்தர சோழபுரத்தில் முதல்வரின் சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது.
மக்கள் குறை தீர் முகாம் - பொதுமக்கள் மனு அளிப்பு : அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பங்கேற்பு
x
சென்னை திருவேற்காடு, சுந்தர சோழபுரத்தில் முதல்வரின் சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் பட்டா, பட்டா பெயர் மாற்றம், புதிய ரேஷன் கார்டு, முதியோர், விதவை உதவி தொகை, திருமண உதவி தொகை என பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்து மனுக்கள் அளித்தனர். இந்த மனுக்களை, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பெற்றுக்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சரின், வெளிநாட்டு பயணத்தால், அரசு இயந்திரம் செயல்படுவதில் எந்த தளர்ச்சியுடம் இருக்காது என்றார்.

Next Story

மேலும் செய்திகள்