நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்த திட்டம் : விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

தமிழகத்தில் வரும் நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்த திட்டம் : விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
x
தமிழகத்தில் வரும் நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 3 ஆண்டு இடைவெளிக்குப்பின், நடத்தப்படும் தேர்தலை 2 அல்லது 3 கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 92 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டு உள்ளதாகவும், விரைவில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்