"கருணாநிதியை மத விரோதி என்று சொல்லாதீர்கள்" - கவிஞர் வைரமுத்து

ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கவிஞர் வைரமுத்து இதனை தெரிவித்தார்.
கருணாநிதியை மத விரோதி என்று சொல்லாதீர்கள் - கவிஞர் வைரமுத்து
x
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மதத்திற்கு எதிரானவர் அல்ல என்றும், மதத்தின் பெயரால் மனிதர்களை நான்கு வருணப்படுத்தியவர்களுக்கு தான், அவர் எதிரி என்றும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்