ஒய்.ஜி.மகேந்திரனின் தாயார் ராஜலட்சுமி மரணம்

நடிகர் ஒய்.ஜி,. மகேந்திரனின் தாயார் ராஜலட்சுமி, உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.
ஒய்.ஜி.மகேந்திரனின் தாயார் ராஜலட்சுமி மரணம்
x
நடிகர் ஒய்.ஜி,. மகேந்திரனின் தாயார் ராஜலட்சுமி, உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 93.
கல்வியாளரான ராஜலட்சுமி, வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  
ராஜலட்சுமியின் உடல், தியாகராயநகரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு உள்ளது. இவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறுகிறது. நடிகர் சரத்குமார் தமது மனைவி ராதிகாவுடன் சென்று, ராஜலட்சுமி உடலுக்கு மலர்வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்