பா.ஜ.க.வினர் கொண்டாட்டம் - ஹெச். ராஜா பங்கேற்பு
பதிவு : ஆகஸ்ட் 06, 2019, 02:23 AM
காரைக்குடியில் பா.ஜ.க வினர் பட்டாசு வெடித்தும் , பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாட்டினர். இதில் பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார்.
காஷ்மீர் மாநிலத்திற்கான  சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையொட்டி நாகர்கோவிலில் பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்து  கொண்டாடினர். அங்கிருந்தவர்களுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்
இனிப்பு வழங்கினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.