தங்கம் விலை : இன்னும் எவ்வளவு உயரும்..?
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை..
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், ஒரு சவரன் 28 ஆயிரம் ரூபாயை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் தொடர்ந்து விலை உயரும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
Next Story