370 பிரிவை ரத்து செய்து அம்மாநிலத்தை இரண்டாக பிரிக்கும் மசோதாக்கள் கொண்டுவரப்படுவது ஜனநாயக படுகொலை - வைகோ

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 370 பிரிவை ரத்து செய்து அம்மாநிலத்தை இரண்டாக பிரிக்கும் மசோதாக்கள் கொண்டுவரப்படுவது ஜனநாயக படுகொலை என்று வைகோ தெரிவித்தார்.
370 பிரிவை ரத்து செய்து அம்மாநிலத்தை இரண்டாக பிரிக்கும் மசோதாக்கள் கொண்டுவரப்படுவது ஜனநாயக படுகொலை - வைகோ
x
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 370 பிரிவை ரத்து செய்து, அம்மாநிலத்தை இரண்டாக பிரிக்கும் மசோதாக்கள் கொண்டுவரப்படுவது ஜனநாயக படுகொலை என்று வைகோ தெரிவித்தார். மாநிலங்களவையில் இது குறித்த பேசிய அவர், இதை கேட்டு ரத்தக் கண்ணீர்   வந்துவிட்டதாகவும், இன்று நாம் வெட்கி தலை குனிய வேண்டிய நாள் என்றும் அது தூக்கி எறியப்பட வேண்டும் என்று அவர் ஆவேசமாக வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்