ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பொருட்காட்சியில் பச்சை குத்துவதில் தகராறு - இளைஞர் கொலை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பொருட்காட்சியில் பச்சை குத்துவதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொல்லப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பொருட்காட்சியில் பச்சை குத்துவதில் தகராறு - இளைஞர் கொலை
x
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பொருட்காட்சியில் பச்சை குத்துவதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொல்லப்பட்டார். மாவூத்து பகுதியில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு போடப்பட்டிருந்த பொருட்காட்சிக்கு   சென்றவர்களுக்கு பச்சை குத்துவதில்  தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதில் ராம்குமார் என்ற இளைஞரை பீர் பாட்டிலால் சிலர் தலையில் கடுமையாக தாக்கினர். இதில்,  ராம்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து பிரகாஷ், ஆகாஷ், தங்கபாலு ஆகிய 3 பேரை கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்