காவல்துறையினர் வரதட்சணை வாங்கக் கூடாது - டி.ஜி. பி. ஜே.கே. திரிபாதி

காவல்துறையினர் பரிசுப் பொருட்கள் மற்றும் வரதட்சணை வாங்கக் கூடாது என டி.ஜி. பி. ஜே.கே. திரிபாதி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
காவல்துறையினர் வரதட்சணை வாங்கக் கூடாது - டி.ஜி. பி. ஜே.கே. திரிபாதி
x
காவல்துறையினர், பரிசுப் பொருட்கள் மற்றும் வரதட்சணை ங்கக் கூடாது என டி.ஜி. பி. ஜே.கே. திரிபாதி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை தொடர்ந்து, டிஜிபி திரிபாதி, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில், காவல்துறையில் பணியாற்றும் ஆண், பெண் போலீசார் மற்றும் அவரது குடும்பத்தினர், எந்த வகை பரிசுப் பொருட்களையும் பெறக்கூடாது என்று கூறியுள்ளார். வரதட்சணை வா​ங்குவது சட்டப்படி, தண்டனைக்குரிய குற்றம் என குறிப்பிட்டுள்ள அறிக்கையில், 200 ரூபாய் அதிகபட்ச பரிசு என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

Next Story

மேலும் செய்திகள்