வீட்டு வாடகை ஒப்பந்த கால அவகாசத்தை நீட்டிப்பதற்கான சட்டத்திருத்த மசோதா பேரவையில் தாக்கல் செய்தார் பன்னீர்செல்வம்

வீட்டு வாடகை ஒப்பந்த கால அவகாசத்தை நீட்டிப்பதற்கான சட்டத்திருத்த மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
வீட்டு வாடகை ஒப்பந்த கால அவகாசத்தை நீட்டிப்பதற்கான சட்டத்திருத்த மசோதா பேரவையில் தாக்கல் செய்தார் பன்னீர்செல்வம்
x
வீட்டு வாடகை ஒப்பந்த கால அவகாசத்தை நீட்டிப்பதற்கான சட்டத்திருத்த மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  தாக்கல் செய்தார்.சொத்து  உரிமையாளரும், வாடகைதாரரும், வாடகை ஒப்பந்தங்களை எழுத்துப் பூர்வமாக மேற்கொள்ள வேண்டும் என்று சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதற்கான கால அவகாசம் 90 நாட்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது இது 120நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்குள் சொத்து உரிமையாளர்களும், வாடகைதாரர்களும் ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த சட்டத்திருத்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்