மாற்று திறனாளிகளுக்கான சர்வதேச கால்பந்து போட்டி
பதிவு : ஜூலை 07, 2019, 09:16 AM
16 நாடுகளை சேர்ந்த மாற்றுத்திறனாளி அணிகள் பங்கேற்கும் சிறப்பு ஒலிம்பிக்ஸ் சர்வதேச கால்பந்து போட்டி , சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் வருகிற ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்குகிறது.
16 நாடுகளை சேர்ந்த மாற்றுத்திறனாளி அணிகள் பங்கேற்கும் சிறப்பு ஒலிம்பிக்ஸ் சர்வதேச கால்பந்து போட்டி , சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் வருகிற ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்குகிறது. 4 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியையொட்டி, சென்னையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் போட்டி ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் மற்றும் நடிகர் டேனியல் ஆகியோர் மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் சேர்ந்து மரக் கன்றுகள் நட்டனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.