தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தந்தி டி.வி-க்கு தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை மட்டுமே நிலவுவதாக குறிப்பிட்டார். அ.தி.மு.க.-வுக்கு போதுமான உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதாக ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்