"தண்ணீர் பிரச்சினைக்கு அதிமுகவே காரணம்" - துரைமுருகன்

தண்ணீர் பிரச்சினை இல்லையென அமைச்சர் எஸ்பி வேலுமணி கூறுவது, ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் திமுக பொருளாளர் துரைமுருகன்
x
தண்ணீர் பிரச்சினை இல்லையென அமைச்சர் எஸ்பி வேலுமணி கூறுவது, ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்