ஜே.பி. நட்டாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து.

பாஜக தேசிய செயல் தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ள ஜே.பி. நட்டாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து.
ஜே.பி. நட்டாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து.
x
பாஜக தேசிய செயல் தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ள ஜே.பி. நட்டாவுக்கு, துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், நட்டாவின் தலைமையில் வரும் நாட்களில், பாஜக புதிய உயரங்களை எட்டும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்