அரியலூர் துணை மின் நிலையத்தில் தீ விபத்து : 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின
பதிவு : ஜூன் 10, 2019, 07:25 AM
அரியலூர் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின.
அரியலூர் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின. பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து வரும் மின்சாரத்தை பிரித்து வழங்க கூடிய மின் மாற்றியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அரியலூர், செந்துறை, கீழப்பாவூர், தேளூர், நடுவலூர் ஆகிய துணை மின் நிலையத்திற்கு மின்சாரம் வழங்குவது தடைபட்டது.  இதனால், 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின. 

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவின் ஹவாய் தீவில் பரவி வரும் காட்டுத் தீ - புகைமண்டலமாக காட்சியளிக்கும் நகரம்

அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்ட காட்டு தீயால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

38 views

"அனல்மின் நிலையங்களை இயக்க நிலக்கரி தேவை" - மத்திய அமைச்சர்களிடம் நிலக்கரி வழங்க கோரிக்கை

அனல் மின் நிலையங்களை முழு திறனுடன் இயக்க, 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரியை முழுமையாக வழங்குமாறு மத்திய அரசுக்கு, தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி கோரியுள்ளார்.

38 views

பிற செய்திகள்

தே.மு.தி.க. முப்பெரும் விழாவில் விஜயகாந்த் பேச்சு

"ஒருநாள் ஒரு பொழுதாவது இந்த விஜயகாந்திற்காக விடியும்"

1029 views

உணவுத்திருவிழாவுக்கு மக்கள் அமோக ஆதரவு - அமைச்சர் விஜயபாஸ்கர்

மதராசப்பட்டினம் விருந்து என்ற உணவுத் திருவிழாவுக்கு எதிர்பார்த்ததை விட மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

86 views

பேனர்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்ற வேண்டும் - திருநாவுக்கரசர்

பேனர்களுக்கு தடை விதிக்க தமிழக அரசு உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும் என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்

38 views

பால் விலையைத் தொடர்ந்து ஆவின் பால் பொருட்கள் விலை ஏற்றம்

ஆவின் பால் விலை உயர்வை தொடர்ந்து, தற்போது ஆவின் பால் பொருட்களின் விலையும் உயர்த்தப்படுகிறது.

44 views

ஒரே நாடு, ஒரே மொழி கொள்கையால் ஆபத்து - தொல். திருமாவளவன்

பாஜக முன்வைக்கும் ஒரே நாடு ஒரே மொழி கொள்கை இந்தியாவை துண்டாக்க வழி வகுக்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவனவன் எம்பி செய்தியாளர்களிடம் கூறினார்.

29 views

ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி

ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

60 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.