தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம் என்று போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்
x
தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம் என்று போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.  கரூர் மாவட்டத்தில் புதிதாக உதயமான புகளூர் வட்டத்தின் , புதிய அலுவலகக் கட்டிடத்தை திறந்து வைத்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம் என்றும்,  அரவக்குறிச்சி தோல்வி என்பது எங்களுக்கு பாடம் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்