நேரு கொடுத்த வாக்குறுதி பிடிக்காமலிருக்கக்கூடாது - வைரமுத்து

இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை இந்தியைத் திணிக்க மாட்டோம் என்பது நேருவின் வாக்குறுதி என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
நேரு கொடுத்த வாக்குறுதி பிடிக்காமலிருக்கக்கூடாது - வைரமுத்து
x
இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை, இந்தியைத் திணிக்க மாட்டோம் என்பது நேருவின் வாக்குறுதி என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், மத்திய அரசுக்கு நேருவைப் பிடிக்குமோ பிடிக்காதோ தெரியாது. நேரு கொடுத்த வாக்குறுதி பிடிக்காமலிருக்கக்கூடாது என்று தனது எதிர்ப்புக் குரலை பதிவு செய்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்