"பின்னடைவை படிக்கட்டாக மாற்றுவோம்" - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கருத்து

நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை, சரிசெய்து அடுத்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
பின்னடைவை  படிக்கட்டாக மாற்றுவோம் - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கருத்து
x
நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை, சரிசெய்து  அடுத்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும்  என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக பெற்ற வெற்றியால் தமிழ்நாட்டிற்கு எந்த பயனும் இல்லை என்றார்.

Next Story

மேலும் செய்திகள்