தர்மராஜா கோயிலில் 2 வெண்கல சிலைகள் திருட்டு
பதிவு : மே 20, 2019, 08:40 AM
தஞ்சாவூர் மாவட்டம் செம்மங்குடியில் உள்ள தர்மராஜா கோயிலில் அர்ஜூனன் மற்றும் திரவுபதி அம்மன் வெண்கல சிலைகள் திருடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் செம்மங்குடியில் உள்ள  தர்மராஜா கோயிலில் அர்ஜூனன் மற்றும் திரவுபதி அம்மன் வெண்கல சிலைகள் திருடப்பட்டுள்ளது. சனிக்கிழமை பிற்பகல் பூஜைக்காக தர்மராஜா கோயிலை  திறக்க முற்பட்டபோது பூட்டுகள் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த அர்ஜூனன் மற்றும் திரவுபதி அம்மன் வெண்கல சிலைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக நாச்சியார்கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

திருப்பதி : வாகன விபத்தில் சிக்கி உயிரிழக்கும் வன விலங்குகள்

திருப்பதி திருமலையில் தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் கோபிநாத் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.

22 views

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில் பிரம்மோற்சவம் - கொடியேற்றத்துடன் தொடங்கிய விழா

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

43 views

காஞ்சிபுரம் சோமாஸ்கந்தர் கோயில் சிலை விவகாரத்தில் மோசடி : முன்னாள் இந்து அறநிலையத்துறை ஆணையர் கைது

காஞ்சிபுரம் சோமாஸ்கந்தர் கோயில் சிலை விவகாரத்தில் மோசடி செய்ததாக முன்னாள் இந்து அறநிலையத் துறை ஆணையர் வீரசண்முகமணியை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

77 views

கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை - விவசாயிகள் குற்றச்சாட்டு

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பாய்ந்தோடும் நிலையில், தஞ்சை அருகே கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

285 views

பிற செய்திகள்

ஜூலை 30 வரை பேரவை கூட்டத்தொடர் - சட்டப்பேரவை சபாநாயகர் தனபால்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28ந்தேதி தொடங்கி ஜூலை 30ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

17 views

காவிரி விவகாரம் : "கர்நாடகத்தை தமிழக அரசு தடுக்க வேண்டும்" - ராமதாஸ்

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, கர்நாடக அரசின் நடவடிக்கை உள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.

27 views

கோவில் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த 10 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.

23 views

பல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்கள் : தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

பல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

34 views

தஞ்சாவூர் : அக்கினியாறு கரையில் மணல் திருட்டு...

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருதங்காவயல் என்ற கிராமத்தில் உள்ள அக்கினியாறு கரையில் மணல் திருட்டிற்காக பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் கைப்பற்றப்பட்டது.

10 views

அ.தி.மு.க., வட்ட செயலாளரை வெட்டிய மர்ம கும்பல் கைது

சென்னை பல்லாவரத்தில் முன்விரோதம் காரணமாக அதிமுக வட்ட செயலாளரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

85 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.